சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றுசோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மர் வடிவில் உள்ளார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1,305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.
Read article

